உதயர் தான் அடுத்த பெரியார்
அமைதிப் பூங்காவான தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சங்கிகளால் வன்முறை மாநிலமாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பார்ப்பனர்களால் பட்டியலின மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். வேங்கைவயல் நீர்தேக்க தொட்டியில் கழிவு கலப்பது, அரியலூர் பள்ளியை தீயிடுவது போன்ற செயல்களில் பார்ப்பனர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். மீண்டும் 1940-1970களில் இருந்தார் போல் தாழ்ந்த சாதியினர்களை கொடுமை செய்ய தொடங்கியுள்ளார்கள் பார்ப்பனர்கள். அன்று நம் மண்ணின் தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார் பார்ப்பனர்களை திருத்தி மற்ற மக்களுக்கு உரிமைகளை போராடி வாங்கி கொடுத்தார். இன்று அவர் போல் ஒருவர் தேவை அல்லவா? அவர் யார் என்ற ஏக்கம் மக்களிடம் எழும்பியுள்ளது. அவர் உதயர் என்னும் உதயநிதி ச்டாலின் தான். பெரியாரே மகத்தான கலைஞர் குடும்பத்திலே பிறந்து தன் முன்ஜன்ம இலக்கை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே ச்டாலினுக்கு புதல்வனாக பிறந்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் குரலாக உதயர் தான் இருக்கிறார். அந்த வகையில் பார்ப்பன வெறிபிடித்த வடக்கனான ஆளுநர் ரவியை நடுங்க வைத்திருக...