பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)
பார்ப்பனர்கள் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பழக்கம். முகமது கோரியின் சமத்துவம் நிறைந்த ஆட்சியை பொறுக்க முடியாமல் இஸ்லாமியர்களை பற்றிய பொய்கள் பரப்ப தொடங்கினார்கள். கால்சி, துக்ளக், லோதி, சேர்சா சூரி, முகலாயர்கள் அனைவரும் இதை நேர்ந்தார்கள். இதே எண்ணத்தில் மங்கள் பாண்டே என்ற கம்பெனிக்கு சிப்பாயாக பணியில் இருந்த பிராமணன் இஸ்லாமியர்களை பற்றி அவதூறு பரப்பி அவர்கள் கம்பெனியில் வேலை கிடைக்காமல் இருக்க சதி திட்டம் போட்டான்.
நாநா சாகேப் கான்பூரில் கம்பெனி படைகளை தடுத்து வைத்ததால் தாலௌசி வங்காளத்தின் ஆயுத படைகளை சான்சிக்கு செல்ல உத்தரவிட்டிருந்தார். அந்த படை தான் லக்குமிபாயை பிடித்தது. படைகள் வங்காளதுக்கு திரும்பியதும் தாலௌசியின் ஆளுனர் பணி காலம் முடிந்தது. புதிய ஆளுனராக பதவி ஏற்ற காணிங் வங்காள படைகளுக்கு விருதுகள் வழங்கி 'என்பீல்ட்' நவீன துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். .
பணியில் சேர்ந்ததில் இருந்தே பிரச்சினை தூண்டுதலில் மங்கள் பாண்டே ஈடுபட்டார். இஸ்லாமியர்கள் தொழும் போது கஞ்சா இலை கொளுத்துவது, தாடியை வெட்ட கட்டாய படுத்துவது போன்ற துன்புறுத்தல்களில் ஈடுபட்டார். ஆனாலும் இஸ்லாமியர்களும் பார்ப்பனர்கள் இல்லாத மற்ற படையினரும் ஒற்றுமையாக இருந்தன. திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல நினைத்தார் பாண்டே. அதுக்கு உதவியது என்பீல்ட் துப்பாக்கி.
துப்பாக்கியின் குண்டுகளை பயன்படுத்த அதன் உறையை கடித்து துப்ப வேண்டியிருந்தது. இதை வைத்து ஒரு கலவரம் தூண்டினால் இஸ்லாமியர்கள் மேல் பழி போடலாம் என்று கணக்கு போட்டார் பாண்டே. குண்டுகளின் உறைகள் பன்றியின் தோலில் செய்யப்பட்டது என்று இஸ்லாமியர்களிடம் கூறினார். பசு மாட்டின் தோலில் செய்யப்பட்டது என்று மற்றவர்களிடம் கூறினார். மேலும் வன்முறையை அதிகரிக்க கஞ்சா புகையை சுவாசிக்கும் பழக்கத்தை பிரபல படுத்தினார் ( இன்று இளைஞர்களிடம் போதை பழக்க பிரச்சினைக்கு விதை போட்டது மங்கள் பாண்டே).
பாண்டே சொன்னதை நம்பிய இரு சமூகத்தினரும் குண்டு உறையை கடிக்க வேண்டியதால் வேதனையில் இருந்தன. அப்போது ஔத் மாநிலத்தை கம்பெனி ஆட்சியுடன் இணைக்க வங்காள படைக்கு ஆளுனர் காணிங் உத்தரவிட்டார். இதை எதிர்த்த மற்ற சிறு மன்னர்கள் கடைசி முகலாய மன்னர் பகதூர் சா சாபரை தூக்கி பிடித்து அனைத்து மாநிலங்களுக்கும் அரசர் என்று ஆதரித்தனர். இஸ்லாமியர்களை வெறுக்கும் பாண்டே இஸ்லாமியரான சாபருக்கு எதிராக வங்காள படைகளின் மனங்களை மாற்ற நினைத்தார்.
Comments
Post a Comment