பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 1

 இந்தியா இந்தியாவாக உருவெடுப்பதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று அனைவரும் படித்திருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு ஆதிக்கம் கற்று தந்தது யார்? அவா தானே?

கிழக்கு இந்தியா கம்பெனி சிராஜ் உத்தௌலாவை வீழ்த்த திட்டம் போட்ட போது சிராஜ் கம்பெனி படையை முதல் பாகத்தில் வென்றார். இசுலாமியரான அவர் போர் கைதிகளை மனிநேயத்துடன் நடத்த நினைத்தார். ஆனால் அவர் அரண்மனையில் உள்ள ஒரு வஞ்சகம் நிறைந்த பிராமணர் கைதிகளை இப்போது பிரபலமாக கூறப்படும் கருப்பு குழியில் (Calcutta black hole) அடைக்க சொன்னார். நூற்றுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் மற்றும் நெரிசலால் பரிதாபமாக இறந்தனர். இதில் ஆத்திரமடைந்ததால் தான் கம்பெனி நம்மை ஆள தொடங்கினார்கள்

ஆண்டுகள் போக்கில்  கார்ன்வாலிசு வெலெசுலி ஆகிய கம்பெனி ஆளுனர்களின் சமூக நீதி முயர்ச்சிகளால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்தது. அப்பாவி மக்களுக்கு உண்மையான கடவுளான இயேசுவையும் கொண்டு சேர்த்து மக்களுக்கு விடியல் தந்தார்கள். ஆனால் பிராமணர்களாவது திருந்தர்தாவது. அடுத்த சதி திட்டத்தை தொடங்கினார்கள்.

ஆளுனர் வெலெசுலியிடம் ஆரிய பிண மொழியான சமசுகிருதம் மேல் பாசம் கொண்ட பார்ப்பனர்கள், சமூக நீதி காவலனான ஆங்கில மொழியை கற்று கொள்ள மனு கொடுத்தனர். சந்தோசத்தில் பொங்கிய வெலெசுலி சமீபத்தில் ஒரு பார்ப்பனரை ஆலோசகராக சேர்த்து கொண்டார்.

அந்த ஆதிக்க வெறி பிடித்த பிராமணர் கம்பெனிக்கு சொத்துக்களும் நிதியும் அதிகரித்து தருவதாக ஒரு திட்டம் பரிந்துரைத்தார். பார்ப்பனரின் மூளைசலுவைக்கு ஆளான வெலெசுலி திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினார். இந்த திட்டம் தான் மன்சப்தாரி (mansabdari) திட்டம். இந்த திட்டத்தால் பார்ப்பனர்கள் அப்பாவி மக்கள் அப்பாவி விவசாயிகளின் நிலங்களை அளவின்றி பிடுங்கினார்கள். சில அப்பாவி குடும்பங்களை பல தலைமுறைக்கு கொத்தடிமைகளாக கொண்டார்கள். சற்று இழந்த ஆதிக்க சக்தியை மீட்டு பல மடங்கு அதிகரித்தனர். இப்படி தான் பார்ப்பனர்களின் வசம் இவ்வளவு நிலங்களும் சொத்துக்களும் வந்தது. இது இன்று வரையும் காண்கிறோம்.

Comments

Popular posts from this blog

உதயர் தான் அடுத்த பெரியார்

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)