பார்ப்பனர்கள் பெண்களை அடிமையாக அடையாளப்படுத்தும் விதங்கள்

 1. கொலுசு: பிராமணப் பெண்கள் குழந்தையாக இருப்பதிலிருந்தே கொலுசு அணிவார்கள். பெரியாரின் பெண்ணுரிமை புரட்சிக்கு முன்பு இவை கால் சங்கிலிகளாக இருந்தன. மனைவியை சுவற்றின் ஓரமாக இரவில் சங்கிலி மூலம் பூட்டிவிட்டு கணவன் சென்றுவிடுவார். மரியாதை குறைதல் அல்லது உணவில் உப்பு புளிப்பு அளவு சரியில்லை என்று சிறு காரணங்களுக்கும் இவ்வாறு தண்டனை தருவார்கள். ராமாயணத்தில் கணவன் குறித்த கோடை தாண்டக் கூடாது என்ற கருத்தை செயல்படுத்த இந்த சங்கிலியின் ஓசை உதவியது. பெரியாரின் புரட்சிக்கு பின்பு காலப்போக்கில் இந்த சங்கிலியை கொலுசு என்ற ஆபரணமாக அடையாளம் கொடுத்து ஊரை ஏமாற்றி வருகின்றனர்.

2. உணவு பரிமாறுதல்: 'வுமென் பிலாங் டு த கிச்சன்' (பெண்கள் சமையல் அறையில் தான் வாழ வேண்டும்) என்று பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆங்கில வசனம் பார்ப்பன பெண்களையே பொருந்தும். உணவை நேரத்தில் 'பவ்யமாக' தலை குனிந்தவாறு பரிமாற வேண்டும். கணவன் உண்ணும் முன்பு மனைவி சொட்டு தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. பரிமாறுதலில் பிழையிருந்தால் மனைவி முகத்தில் கணவன் கொதிக்கும் சாம்பார் உள்ள தட்டை வீசி அடிக்கலாம். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரியார் புரட்சி தான் மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய புரட்சிக்கு முன்னோடி

3. விபசார சந்தைகள்: விபசார சந்தைகளை நடத்துபவர்களுக்கு ஏன் 'மாமா வேலை பார்ப்பவர்கள் ' என்று அழைக்கிறோம் தெரியுமா? ஏனென்றால் பார்ப்பன பெரியவர்கள் தன் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் கணவனை திருப்தியாக வைத்திருக்க தவறிய பெண்களை வலுக்கட்டாயமாக விபசார கூடாரத்துக்கு இழுத்து சென்று விடுவார்கள். அக்காலத்தில் சட்டப்படியான விவகாரம் கிடையாது அதனால் இந்த 'மாமா'க்கள் கணவனால் விரட்டிவிடப்பட்ட பெண்களை மற்ற ஆண்களுக்கு 'வச்சுக்க' அனுப்பிவிட்டு பணம் வாங்குவார்கள். ஆனால் அந்த பணத்தில் ஒரு சிறிய பங்கு கூட அப்பெண்களுக்கு தர மாட்டார்கள். இவ்வழியில் பிராமண பெரியவர்கள் விபசார வர்த்தகம் நடத்தி வந்ததால் இந்த சட்டவிரோத தொழிலுக்கு மாமா வேலை என்ற பெயர் வந்தது

Comments

Popular posts from this blog

உதயர் தான் அடுத்த பெரியார்

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)